Browsing tag

actor soori emotional speech update

கை கால் எல்லாம் நடுங்கியது.. சூரியின் எமோஷனல் பேச்சு.!!

கடந்து வந்த பாதை குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி அவர் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை எமோஷனலாக கூறியுள்ளார். ஒரு வாய்ப்பை தேடும் நடிகனுக்கு கூப்பிட்டு டிரஸ் அளவெடுத்து போட்டு பார்த்து டயலாக் பேச சொல்லும்போது […]