Browsing tag

actor sivakumar

சூர்யா அமைதியா தான் இருந்தான்.. உசுப்பேத்தனது ராதிகா தான்.. சூர்யா திருமணம் குறித்து சிவகுமார் பேச்சு.?!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ராதிகா மற்றும் சிவகுமார் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய போது ராதிகா உயிரிலே கலந்தது படத்தின் போது சூர்யா அதிகமாக வெட்கப்படுவார் என்றும் யாரிடமும் பேச மாட்டார் […]

சூர்யா கார்த்தி பிரமாதமாக நடிக்கலாம்..ஆனால்? சிவகுமார் ஓபன் டாக்.!!

சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது […]

சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் கார்த்தி. தற்போது, தந்தை சிவகுமாருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் […]

சூர்யாவின் ‘சிக்ஸ் பேக்’ பற்றி சிவகுமார் சர்ச்சை பேச்சு: திரை வட்டார பரபரப்பு..

சிக்ஸ் பேக் பற்றி சூர்யா பெரிய விஷயமாக பேசியதில்லை. ஆனால், சிவகுமார் பேசியதுதான் தர்க்கமாகி விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ பட இசை வெளியீட்டு விழாவில், சிவகுமார் பேசியது சர்ச்சையாகி விட்டது. அதாவது ‘தமிழ் சினிமாவில், தன் மகன் சூர்யாவுக்கு முன்பும், பின்பும் சிக்ஸ் பேக் வைத்தவர் யாரும் இல்லை’ என்றார். இதையடுத்து, ஆளாளுக்கு ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே சிக்ஸ் பேக் வைத்தார் அர்ஜுன், தனுஷ் என அவர்களின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். […]

இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்.. இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார். 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், […]

சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்

ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்.. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ […]