Browsing tag

Actor Silambarasan TR Unveils the Trailer of Delivery Boy

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் TR இன்று வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அம்மா – மகன் இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரைலர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. சிறுவயது […]