சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ படக்கதை குறித்து இயக்குநர் பேச்சு..
‘சித்தா’ படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த தொடர், கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார். இதை ‘டக்கர்’ படத்தை […]