Browsing tag

actor selvaraghavan

வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த செல்வராகவன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என […]

ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு […]

செல்வராகவன் இயக்கும் ‘மெண்டல் மனதில்’ படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் அப்டேட்..

‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படம் 2022-ல் வெளியானது. மேலும் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். […]

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வைரலாகும் தகவல்.!!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தூக்குதுரை படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]