‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..
ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் செய்தியாளார்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சசிகுமார் பேசும்போது, ‘இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் பத்து […]