Browsing tag

actor sanmuga pandiyan

விஜயகாந்த் பயோபிக் படத்தில் நடிக்க சண்முகப் பாண்டியன் விருப்பம்..

விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘படைத்தலைவன்’ படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்தது இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘கொம்புசீவி’ திரைப்படம் […]

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்..

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 19-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ‘கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் […]