ஏ.ஆர்.முருகதாஸின் ‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு காரணம்: ராஷ்மிகா ஓபன் டாக்..
கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தார். சத்யராஜ், சர்மான் ஜோஷி உள்பட பலர் நடித்த இப்படம் கடந்த வருடம் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி, வணிகரீதியாகத் தோல்வியைத் தழுவியது. இப்படத்தின் தோல்விக்கு சல்மான்கான் படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்ததும் காரணம் […]