Browsing tag
ஓடிடி.யில் வெளியான ‘டெஸ்ட்’ திரைப்படம் ஓடாது என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இது பற்றிய தகவல் காண்போம்.. சினிமாவை கடந்து, நாடகங்களில் வாயிலாக நகைச்சுவையில் புகழ் பெற்றவர் எஸ்.வி.சேகர். அரசியலிலும் பாஜகவில் இருந்து விலகி, தற்போது திமுக பக்கம் நிற்பவர். இந்நிலையில் இவர், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘டெஸ்ட்’ படம் தியேட்டரில் […]