எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..
வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு […]