ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம், ரிலீஸ் ஆவதில் சிக்கலா?
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமாய் உருவாகி பொங்கல் வெளியீடாக வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்படத்தின் அப்டேட் குறித்து பார்ப்போம்.. ‘கேம் சேஞ்சர்’ டீசரை பொறுத்தவரையில், ‘ராம் சரண் பல கெட்டப்புகளில் காட்சி அளிக்கின்றார். இதனால், ராம் சரண் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், இரண்டு கெட்டப்களில் எஸ்.ஜே.சூர்யா வருகின்றார். படம் தேர்தல் கால அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும்’ எனவும் இணையதளவாசிகள் பலவாறு கணித்து […]