Browsing tag

actor raghawa lawrence

‘பென்ஸ்’ பட ஷூட் தாமதம் ஆவதால், ‘காஞ்சனா’ அடுத்த பாகம்; ராகவா லாரன்ஸ் முடிவு..

‘காஞ்சனா’ அடுத்த பாகத்தை எடுக்கும் பணியில் ராகவா லாரன்ஸ் பிஸியாகி உள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகிறது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம். இப்படத்தை, ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். சாய் அபயங்கர் (பாடகி ஹரிணியின் மகன்) இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். படத்தை முதலில் லோகேஷின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்க இருந்தார். அதன் பின்னர் இயக்குனர் மாற்றம் நடந்துள்ளது. படத்தின் திரைக்கதைப் […]