Browsing tag

actor raghava lawrence

ராகவா லாரன்ஸ் அரசியல் வருகையா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வதந்திகளுக்கு ஜூன் 11-ல் முற்றுப்புள்ளி!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு, அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும், ஜூன் 11-ஆம் தேதி தனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பரவிய வதந்தி சமீபகாலமாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் களம் காணப் போகிறார் என்ற செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இதுகுறித்து […]

சினிமாவில் நுழையும் ராகவா லாரன்ஸ் மகள்!

தமிழ் சினிமாவில் நடன மாஸ்டர், முன்னணி நடிகர், வெற்றிகரமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக ‘முனி’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பேய் படங்களின் (Horror Comedy) மூலம் பட்டிதொட்டியெங்கும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தற்போது லாரன்ஸ், தனது சூப்பர் ஹிட் வரிசையின் அடுத்த பாகமான ‘காஞ்சனா 4’ திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, லோகேஷ் கனகராஜின் LCU (Lokesh Cinematic Universe) கதைகளத்தில் […]

எல்.சி.யு-வில் இணையும் ரவி மோகன்: ‘பென்ஸ்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் அதிரடி அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சமான ‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்’ (LCU) அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எல்.சி.யு-வின் அடுத்த அங்கமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’ (Benz). சமீபத்தில் இப்படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பென்ஸ்’ உலகிற்குள் நுழைந்த ரவி மோகன் பிரபல நடிகர், […]

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

கண்மணி அன்னதான விருந்து: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய அன்னையில் பெயரில் அன்னதானத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, ‘பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது எனும் நோக்கத்தில், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன். 20 […]

மறைந்த மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு: ராகவா லாரன்ஸ் உருக்கம்..

‘எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது’ என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பல ஆண்டுகளாக, நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல், மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு, தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் […]