Browsing tag

actor prasanna

சினேகாவிடம் கேள்வி கேட்டவருக்கு, பிரசன்னா செல்ல மிரட்டல்..

சுசி.கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். சினேகா, முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் பிறந்ததற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விஜய்யுடன் வசீகரா, தி கோட் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். மேலும், புடவை தொழிலிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]