Browsing tag

actor prabhu deva

பிரபுதேவா-வடிவேலு இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

பார்த்திபன், சுந்தர்.சி, அர்ஜுன், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்த வடிவேலு காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அவ்வகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கோலகலமாக நடைபெற்றது. இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்த் […]

மீண்டும் பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் புதிய படம்..

ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ திரைப்படம் தொடங்கி, பல படங்களில் இணைந்து நடித்தனர். பிரபுதேவா – வடிவேலு. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார் என்பதற்காக ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ள இப்படத்துக்கு […]