Browsing tag

actor prabhas

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுகள் உண்மையா? என்ற விவரம் பார்ப்போம்.. கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் […]

திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?: பிரபாஸ் விளக்கம்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் இந்திய அளவில் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர், இது வதந்தி என தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக […]

நடன இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம்..

கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை அன்பறிவ் என்ற ஃபைட் மாஸ்டர்ஸ் இயக்கி அறிமுகமாக உள்ளனர். அதுபோல் இதோ ஒரு நிகழ்வு.. தெலுங்கு திரையுலகில் ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ந்தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை..

பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. ‘தி ராஜா சாப்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பண்டிகையில் விஜய்யின் ஜனநாயகம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்களும் வெளியாகின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக […]

பிரபாஸ் நடித்த ‘த ராஜா ‘சாப்’ படக்குழு எச்சரிக்கை

‘த ராஜா சாப்’ படக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை ஏன் என காண்போம்.. பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமாகும். மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியீட்டு விழா ஜூன் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் இப்படத்தில் […]

46 வயதாகியும் பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன்?: பெற்ற தாய் சொல்லும் காரணம்..

46 வயதாகியும் நடிகர் பிரபாஸ், மேரேஜ் பண்ணாமல் இருப்பதற்கு காரணம் குறித்து, அவரது தாய் சொல்வதை கேட்போமா.. ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக பிரபாஸ் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். பிறகு, பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த அவர், கடைசியாக ‘கல்கி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் […]

எனக்கு பிடித்த மாதிரி ‘ராஜா சாப்’ படத்தில் பிரபாஸ் உள்ளார்: மாளவிகா மோகனன்

மெகா மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராஜா சாப்’ படம் குறித்து, மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. ‘ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45-வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், “ஹாரர் தான் புதிய நகைச்சுவை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர், பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். மாருதி இயக்கும் […]

இந்தியாவில், தற்போது மிக பிரபலமான 10 நடிகர்கள் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா?

இந்தியாவிலேயே மிக பிரபலமான திரைப்பட நடிகராக பிரபாஸ் தற்போது உருவெடுத்துள்ளார். இது குறித்த கணிப்பு வருமாறு: Ormax நிறுவனம் “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின்படி பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். ஷாருக்கான் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். அல்லு […]