Browsing tag

actor natty natraj

நட்டி நட்ராஜின் ‘TN 2026’ டீசர் வெளியீடு: இது அரசியல் நையாண்டித் திரைப்படம்!

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026’ (தங்க நட்சத்திரம்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 2026 தமிழகத் தேர்தலை முன்வைத்து ஒரு அரசியல் நையாண்டி (Political Satire) கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.   திரைப்படத்தின் முக்கிய விவரங்கள்: இயக்கம் & கதை: நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். நட்சத்திரப் பட்டாளம்: நட்டி நட்ராஜுடன் தம்பி […]

நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘நீலி’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இபடத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில், மனோ உதயகுமார் தயாரிக்கிறார். நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். இப்படம் அவர் கூறும்போது, ‘அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது […]

தில்லுமுல்லு வேடத்தில், சாமியாராக மாறி நாட்டையே உருவாக்கிய நட்டி நட்ராஜ்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று வெளியான ‘கம்பி கடன் கதை’ பற்றிய தகவல் பார்ப்போம்.. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் அனைவரையும் ஈர்த்தார். தற்போது ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால்  நட்ராஜ் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், […]