‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் மூலம் நெப்போலியன் ரீ என்ரி..
தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடம், கதாநாயகன் என உலா வந்த நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சினிமா, அரசியலில் இருந்து விலகியிருந்த நெப்போலியன் மீண்டும் தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். ‘அமெரிக்க ஆவி’ என்ற பெயரில் அவரது மகன்கள் தனுஷ், குணால் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இது குறித்து நெப்போலியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘பல படங்களில் நடித்து பேரும், புகழையும் பெற்ற நான், கடந்த 4 […]