காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..
‘காதல் கதை சொல்லவா’ திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்லவா’. ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை பெப்பர் மின்ட் நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர்கள் கே.எஸ். அதியமான், […]