Browsing tag

actor naga chiatanya

பிரதமர் மோடியுடன், நடிகர் நாகார்ஜுனா தன் குடும்பத்தினருடன் சந்திப்பு: அரசியல் பிரவேஷமா?

நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது பற்றி விவரம் காண்போம்.. நாக சைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம், முன்பு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவாகவே வசூலாகி உள்ளது. இருப்பினும், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, ‘நமோ நமசிவாய’ பாடலுக்கு வியக்க வைக்கும் வகையில் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நாக சைதன்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி […]

கைவிட்டு விடாதீர்கள், என் ‘வீட்டம்மா’ என்னை கலாய்த்து விடுவார்: நாக சைதன்யா ருசிகர பேச்சு..

சில தோல்விகளுக்கு பின்னர் வெளிவரும் ‘தண்டேல்’ திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா பேசிய ருசிகர தகவல் பற்றிக் காண்போம்.. சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாகசைதன்யா கடந்த ஆண்டு இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 2-வது மனைவி வந்த நேரம் நாகசைதன்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கிடைக்கும் என குடும்பமே காத்திருக்கிறது. தனது 2-வது மனைவியான சோபிதா துலிபாலாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘தண்டேல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் […]

‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?

2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்.. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி […]

நாக சைதன்யா-சோபிதா நட்சத்திர ஜோடி ஹனிமூன்: எங்கே தெரியுமா?

சோபிதா விரும்பிய இடத்திற்கு, நாக சைதன்யா அவருடன் ஹனிமூன் கொண்டாட அழைத்துச் செல்கிறார். இது பற்றிய சமாச்சாரம் பார்ப்போம்.. நடிகர் நாக சைதன்யாவுடன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடியாக நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இவர், தனது முதல் பட ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு இருவரும் நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூனுக்காக சென்றனர். சந்தோஷமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் வாழ்ந்த […]

சோபிதாவுடன் ஓர் அற்புத பயணம்: நாக சைதன்யா மனம் திறந்த பேச்சு..

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின்னே, தற்போது நடிகை சோபிதாவுடன் திருமண வாழ்க்கை நடத்த இருக்கிறார் நாக சைதன்யா. இந்நிலையில், சோபிதா குறித்து, அவர் மனம் திறந்து குறிப்பிட்டதை பார்ப்போம்.. நாகார்ஜூனா-அமலா நட்சத்திர தம்பதியரின் மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான சடங்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து கூறியிருப்பதாவது: ‘சோபிதாவுடன் சேர்ந்து புது வாழ்க்கையை துவங்க காத்திருக்கிறேன். அவர், என்னை நன்றாகப் புரிந்து கொள்கிறார். என்னுள் […]