Browsing tag

actor murali

இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்: இன்று திரைப் பிரமுகர்கள் அஞ்சலி..

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயமுருகன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன், முதலில் தயாரித்த படம் சிந்து பாத். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலிகான் லீடு ரோலில் நடித்து வெளியானது. […]