எந்தப் பிறப்பில் பார்க்கப் போகிறோம்: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை..
90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவர் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக அமைந்தது. இத்தொடரின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 2015-ல் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். பிறகு […]