Browsing tag

actor mohanlal

மோகன்லால் நடித்து இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இது பற்றிய அப்டேட் வருமாறு: மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படம், பேன்டஸி கதையம்சம் கொண்டதாகும். படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளை கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாகிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் […]

மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மெகா ஸ்டார்-429 : தமிழில் ரீமேக் ஆகுமா?

மெகா ஸ்டார்கள் இணைந்து நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். அவ்வகையில், தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோகன் லால் நடித்தார். முன்னதாக, தளபதி படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் நடித்தார் என சினிமாவிற்குரிய கமர்ஷியல் வியூகம் விரிந்து போகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பது குறித்து பார்ப்போம்.. மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]