Browsing tag

actor jayaram

மிரட்டலான வில்லன் ரவிமோகனா? ஜெயராமா? வெயிட்டிங்

ரவிமோகனை தொடர்ந்து, ஜெயராமும் வில்லனாக வருகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தற்போது ‘இட்லி கடை, குபேரா மற்றும் பாலிவுட்டில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது காதலியை இன்று மணந்தார்

நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம். திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார். அண்மையில், தனுஷின் 50-வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. இது தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதைகள்’ என்கிற ஆந்தலஜி படத்தில் திருநங்கையாக மாறுபட்ட […]