Browsing tag

actor jayam ravi

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், நீதிபதி இன்று முக்கிய உத்தரவு..

தமிழ்த்திரையில் சிறந்த நடிகர் ஜெயம் ரவி. பின்னணி பலம் இருந்தாலும், தனது திறமையை வளர்த்து படிப்படியாய் முன்னேறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராய் நிற்கிறார். அண்மையில், அக்கா-தம்பி பாசத்தை மையமாக கொண்டு ‘பிரதர்’ படம் வெளியானது. இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என […]

விவாகரத்து பற்றிய கதையில் நடிக்கிறார் ஜெயம் ரவி: இதோ விவரம்

சமீபமாக விவாகரத்து அதிகம் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன என்பது குறித்த கதையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றி காண்போம்.. காதலிக்க நேரமில்லை, ஜீனி, டாடா என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகி ஜெயம் ரவி விட்டார். இதனைத் தொடர்ந்து, ஷங்கரின் உதவியாளர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விவாகரத்து பற்றி சொல்லும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக விவாகரத்து பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே […]

விவாகரத்து சர்ச்சை பற்றிய பேச்சுக்கு, ஜெயம் ரவி மனம் திறந்து பதில்

திருமணம் என்பது சொர்க்கத்திலோ ரொக்கத்திலோ நிச்சயிக்கப்படுவதில்லை. கருத்தொருமித்த காதலில் கரம் பிடிக்கும் பேரன்பு..! அதாவது இப்ப விஷயம் என்னன்னா.. விவாகரத்து சர்ச்சை குறித்தும், மக்கள் தன்னை பற்றி பேசுவது குறித்தும், ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு, […]

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு இப்படி பிரச்சினையா?

அக்கா-தம்பி இடையேயான பாச உணர்வை மிக நெகிழ்ச்சியாய் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’ படம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு புரோமோசன் பணிகள் சிறப்பில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்க்கலாம்.. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு […]