Browsing tag

actor jai

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் ஜெய்!

தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய்யை நடிகர் ஜெய் இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அன்பும், பரஸ்பர மரியாதையும், நட்புணர்வும் நிறைந்ததாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யை தனது சகோதரர் எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் ஜெய், அவருடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் கூறுகையில், “எனது சகோதரருடன் மிகவும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றியுடன் இருக்கிறேன். தமிழக […]

ஜெய் நடிப்பில் உருவாகும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை..

நடிகர் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வினய் வினய் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகிபாபு, ரீஷ்மா நனையா, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்திய படமாக உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக […]

ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில், ‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் […]