Browsing tag

actor gautham ram karthik

போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்..

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கிற்கு பேசும் வகையில் ஒரு படமும் இன்னும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் அறிமுகமானவர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் […]