Browsing tag

Actor Dhanush Reportedly Converts Fan Club into Welfare Organisation

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனுஷின் ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும், தனுஷ் […]