Browsing tag

actor chandrababu

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்..

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் நடிக்க தனுஷ் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘குபேரா’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மறைந்த […]

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் […]