என் திரைவாழ்க்கையில் இது புதிய முயற்சி: பாபி சிம்ஹா நம்பிக்கை..
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பாபி சிம்ஹா, ஹெபா படேல் நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பெயரிடப்படாத இப்படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் சதாசிவுனி இசையமைக்கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்கும் இப்படத்தை மெஹர் யாரமாட்டி இயக்குகிறார். தணிகலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்றது. இப்படம் பற்றி பாபி […]