நடிகர் பிஜூமேனன் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு: ஏன் தெரியுமா?
நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டார். இது பற்றி முதலிலேயே தெரிவித்து ஒப்பந்தம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் மலையாள சினிமாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு பார்ப்போம்.. மலையாள நடிகரான பிஜூ மேனன், தமிழில் தம்பி, மதராஸி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்கத்தில் நடித்த ‘நடன சம்பவம்’ என்ற மலையாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் […]