Browsing tag

actor arun vijay latest speech viral

மக்களுக்கு கருத்தைச் சொல்ல ஹீரோவாக இருக்கணுமா? இல்ல வில்லனாக இருக்கணுமா?.. அருண் விஜய் பதில்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரெட்ட தல என்ற படத்தில் நடித்துள்ளார். கரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தி இதானி,தன்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அருண் விஜய் இடம் நீங்கள் ஹீரோவாகவும் வில்லனாகவும் […]