மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துகள்… வதந்திகளுக்கு பதிலளித்து நடிகர் அர்ஜுன் அறிக்கை
நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், திருமணத்தைத் தொடர்ந்து அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும், சர்ச்சைக்குரிய கருத்துகளும் பரவி வந்தன. குறிப்பாக, ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அர்ஜுன் சர்ஜா […]