Browsing tag

actor ajith kumar latest speech viral

டிரைவராகவே தொடர விரும்புவதாக கூறிய அஜித்.. ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்..!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என […]