Browsing tag

actor aamir khan

ரஜினியுடன் 4 மணி நேரம் உரையாடினேன்: வைரலாகிறது அமீர்கானின் பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கான் பேசிய நிகழ்வு, தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ ஷூட் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. அங்கு ஷூட் முடிந்ததும் மீண்டும் படக்குழு சென்னைக்கு திரும்பவுள்ளது. சத்யராஜ், சவுபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டின் மாஸ் நடிகரான அமீர்கான் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் […]

ஷாருக்கான் பட வசூலை ஓவர் டேக் செய்த லோ பட்ஜெட் படம்: அமீர்கான் சாதனை..

பாலிவுட் திரையுலகில் கலெக்‌ஷன் கிங் என பேர் எடுத்தவர் ஷாருக்கான். இவரை, குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படமொன்று ஓவர் டேக் செய்திருக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ‘ஜீரோ’ படம் தோல்வி அடைந்ததை அடுத்து, சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இதனால், அவர் நடிப்பில் 2023-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆக வில்லை. பின்னர், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பதான்’ படம் மூலம் […]