Browsing tag

Action

மிரட்டலான ஆக்‌ஷனுடன் வெளியான லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ பட டிரெய்லர்!

சென்னை: ‘தி லெஜெண்ட்’ படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் அதிரடியான ஆக்‌ஷன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முழுநீள ஆக்‌ஷன் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரீ-ரிலீஸ் விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது.   டிரெய்லர் சிறப்பம்சங்கள்: இந்த டிரெய்லரில் லெஜண்ட் சரவணனின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தந்தை – மகள் பாசப் பிணைப்பை […]

எதிர்பார்ப்பை எகிற செய்த ஆகாஷ் ஜெகன்நாத்தின் ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ

ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் […]