Browsing tag

action film

ஹன்சிகாவை தொடர்ந்து ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம்..

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் ‘குபேரா’ படம் தமிழை விட தெலுங்கில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். குறிப்பாக, பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி […]

நயன்தாரா நடிக்கும் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு தளத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘டாக்ஸிக்’ படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் ஷுட்டிங் மும்பை கோரேகானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அங்கு பயங்கரமான ஆக்சன் […]