Browsing tag
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பெனி’ தனது முதல் திரைப்படத்தை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் […]
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமார் உடன் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளார். மீண்டும் திரையில் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படமான ‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். அதைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் எப்போது மீண்டும் படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, […]
2025-ன் பிளாக்பஸ்டர் படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது ‘வித் லவ்’ (With Love) படத்தின் மூலம் நாயகனாகப் பரிணமித்துள்ள அபிஷன், தனது அடுத்த மெகா புராஜெக்டிற்காகத் தயாராகி வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவிடம் ஒரு கதையைக் கூறியுள்ளதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அபிஷன் இயக்கும் அடுத்த திரைப்படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயனிடமும் அவர் ஒரு கதையைக் […]
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் […]
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் […]
Aiyo Kadhaley – Video Song , With Love , Abishan Jeevinth , Anaswara Rajan , Madhan , Sean Roldan
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் […]