திரைப்படத்தை தடை செய்தது தவறு: மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ்ராஜ்..
மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானிய நடிகர் ஃபவாட் கான் நடித்த ‘அபீர் குலால்’ படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அபீர் குலால்’ படத்துக்கு தடை தவறு என்றும், அரசுக்குப் […]