Browsing tag

Abbas

மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் […]

“எக்ஸாம்” வெப் சீரிஸ் மே 15ல் ஓடிடியில் ரிலீஸ்

பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ – மே 15 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங்! இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான Prime Video, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) தொடரின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் டிராமா சீரிஸ் வரும் மே 15 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான Pushkar–Gayathri இணைந்து உருவாக்கியுள்ள இந்த தொடரை, தேசிய விருது […]

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகிறது!

நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 27, 2026 அன்று வெளியாக உள்ளது. இப்படம் ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரில் உருவாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் ஒரு ரொமான்டிக்கில் அதிர்ஷ்டம் இல்லாத இளைஞன் (ஜி.வி. பிரகாஷ்), தனக்கு பிடித்த பெண்ணை (ஸ்ரீ கௌரி பிரியா) சந்திக்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, அவள் குடும்பத்தினரை சந்திக்க வலியுறுத்துகிறாள். ஆனால், ஜி.வி. பிரகாஷின் […]