Browsing tag

aayudha pooja celebration

தமிழக வெற்றிக் கழகம் : ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் வெளியிட்ட பதிவு..!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் பூஜை கோலாகலமாக நடைபெற்றது, மேலும் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் ,மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து […]