Neengalellam Lyrical Video
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
Browsing tag
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தை இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்கும் திரைப்படமாக ‘ஆகாயம்’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர், கிருஷ்ணா […]
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்”. இந்தப் படத்தை, “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “தினந்தோறும்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அந்தப் பெயரிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அழைக்கப்பட்ட நாகராஜ், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “கன்னி […]