Browsing tag

Aadhi

‘மரகத நாணயம்-2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை மற்றும் சாகசம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. இப்படத்தின் […]

மரகத நாணயம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் மீண்டும் இணைந்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் திரைப்படங்கள், பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படமும் […]