Browsing tag

A Corner Of A Foreign Field

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது: பா.ரஞ்சித் தகவல்

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘அட்டைகத்தி’ படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த இயக்குனர் ஆனார் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ படம் இயக்கினார். பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ‘கபாலி’ பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பளித்தார். அவ்வகையில் உருவான ‘காலா’ படமும் வரவேற்பு பெற்றது. அடுத்ததாக, புதிய கதைக்களத்துடன் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்கிற பாக்ஸிங் கதையம்ச […]