Browsing tag

96 movie

’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் […]

96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..

96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் […]

விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..

காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. […]