Browsing tag

50000 Financial Aid… Legend Saravanan Brings Diwali Joy to an Elderly Couple

ரூ.50 ஆயிரம் நிதியுதவி… தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜெண்ட் சரவணன்!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் அவரது கணவர், கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உதவித்தொகை கிடைக்காததால், தங்களது நிலை குறித்து தனலட்சுமி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகளைக் கவனித்த நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன், உடனடியாகத் தனது நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, அவரது சார்பில் ரூ.50 ஆயிரம் […]