Browsing tag

5 days collection

குடும்பஸ்தன் : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

வசூலில் தெறிக்க விடும் புஷ்பா 2.. ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..!

புஷ்பா 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.தற்போது ஐந்து நாட்களில் உலக அளவில் 900 கோடிக்கு […]

கங்குவா : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட்டா அப்டேட் இதோ..!

கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்தத் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்தில், யோகி பாபு, பாபி தியோல், திஷா பதானி, நட்டி நடராஜன், கருணாஸ், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். […]