Browsing tag

31-01-26

முத்து மீது விழுந்த பழி, கோபத்தில் ரவி செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீது பழிவிழ ரவி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீத்துவின் ஹோட்டலில் இரண்டு பேர் யாரோ கேசை திருப்பிவிட்டு ஃபயர் செய்து விடுகின்றனர் இது மட்டும் இல்லாமல் நீத்து தூங்கிக் கொண்டிருக்க அவரது காலை அடித்து உடைத்து விடுகின்றனர். மறுநாள் காலையில் அண்ணாமலை இடம் மீனா காபி போடுவோம் மாமா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் முத்து எங்க […]