Browsing tag

29

“கமல் சாரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்” – சினிமா தயாரிப்பு குறித்து லோகேஷ்!

‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’29’. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இப்படத்தை, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் மே 8-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பயணத்தின் தொடக்ககால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் […]

மே 8-ல் வெளியாகிறது ‘29’: கார்த்திக் சுப்பராஜ் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் காதல் விருந்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘29’ திரைப்படம் வரும் மே மாதம் 8-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் பிரத்யேக ப்ரோமோ வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்: இயக்கம்: ‘மேயாத மான்’, ‘குலு குலு’ புகழ் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள்: விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதைக்களம்: முழுக்க […]