Browsing tag

25-07-25

ரேணுகாவை பற்றி தெரிந்து கொண்ட நந்தினி, நடக்கப் போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ 400 வாட்டி கூப்பிட்டு இருந்தாலும் அவருக்கு கேட்டு இருக்காது. அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? எத்தனை வருடமா அவர் இந்த கம்பெனியில் வேலை […]